இந்தச் சவாலான நேரத்தில் கேரள மக்களுடன் நாம் அனைவரும் துணை நிற்போம்: பிரதமர் திரு. நரேந்திர மோடி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச்…