Wed. Apr 16th, 2025

முதன்மை செய்தி

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய முயற்சிகளைத் தொடங்கி, இணையவழி கருத்தரங்கை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
தானியங்கி சக்கர தோற்ற வடிவ அளவீட்டு அமைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரயில்வே மற்றும் டி.எம்.ஆர்.சி கையெழுத்திட்டன
காப்பீட்டு கோரிக்கை தீர்வு செயல்முறையை இபிஎஃப்ஓ எளிதாக்குகிறது
அனைத்து தொகுதிகளிலும் அதிவேக இணைய இணைப்பு

விளம்பரம்

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பிரான்ஸ் பயணம்

இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார். 2025 பிப்ரவரி 24 அன்று, திரு உபேந்திர திவிவேதி, பிரான்சின் மூத்த ராணுவத் தளபதியுடன் பாரிஸில் உள்ள லெஸ் இன்வாலிடெஸில் பேச்சு நடத்துவார். அதைத் தொடர்ந்து…

மத்திய அமைச்சர் எஸ். பூபேந்தர் யாதவ் புதுதில்லியில் தலைமைத்துவ மாநாட்டில் தலைமைத்துவத்தின் முக்கிய மதிப்புகளை எடுத்துரைத்தார்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில், பயனுள்ள தலைமை, சுய ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கிய கூறுகளை மையமாகக் கொண்டு நுண்ணறிவுமிக்க உரையை நிகழ்த்தினார். யாதவ்…

பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார் பீகார் மாநிலம் பாகல்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை…

புது தில்லியில் அகில பாரத மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

மதிப்பிற்குரிய மூத்த தலைவர் திரு சரத் பவார் ஜி, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜி, அகில பாரதி மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தலைவர் டாக்டர். தாரா பவால்கர் ஜி, முன்னாள் தலைவர் டாக்டர். ரவீந்திர ஷோபனே ஜி, அனைத்து…

தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடுகள் ஐந்து கின்னஸ் உலக சாதனைகளுடன் நிறைவடைகிறது

நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டத்தின் மைல்கல்லாக தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஐந்து உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது முழுமையான சுகாதாரப் பாதுகாப்புக்கான நாட்டின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளையும்,…

விமானிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.

சிவில் விமானப் பயணத்தில் மின்னணு பணியாளர் உரிமத்தை (EPL) அறிமுகப்படுத்திய இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான முயற்சியான விமானிகளுக்கான மின்னணு பணியாளர்…

நிலக்கரித் துறை மற்றும் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் இன்று ‘நிலக்கரித் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலம்’ குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு (ரோட் ஷோ)ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராக் கலந்து…

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது; “சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்தினேன். அவரது வீரமும், தொலைநோக்கு பார்வை…

இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா-கத்தார் கூட்டு வணிக அமைப்பின் கூட்டம் நடைபெற்றது

கத்தார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் இந்தியப் பயணத்திற்கு (பிப்ரவரி 17-18) இடையில் மத்திய தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இன்று (2025…

சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக, சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாளில் அவருக்கு மனம் நிறைந்த…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta