Sat. Apr 12th, 2025

முதன்மை செய்தி

கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய முயற்சிகளைத் தொடங்கி, இணையவழி கருத்தரங்கை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
தானியங்கி சக்கர தோற்ற வடிவ அளவீட்டு அமைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரயில்வே மற்றும் டி.எம்.ஆர்.சி கையெழுத்திட்டன
காப்பீட்டு கோரிக்கை தீர்வு செயல்முறையை இபிஎஃப்ஓ எளிதாக்குகிறது
அனைத்து தொகுதிகளிலும் அதிவேக இணைய இணைப்பு

விளம்பரம்

திருவாரூர் – சாய்ராம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது

13 ஜனவரி 2024 திருவாரூர் நகரில் அமைந்துள்ள சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினர்

திருவாரூர் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்

2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவின் படி மாவட்ட காவலர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி (கிரிக்கெட்) இன்று (13.01.2024) திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. போட்டியில்…

INDIA – 12TH JANUARY BITHDAY OF SWAMI VIVEKANADA CELEBRAYED AS NATIONAL YOTUH DAY

ஜனவரி 12, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாகவும் குறிக்கப்படுகிறது, சுவாமி விவேகானந்தர் வாதிட்ட இலட்சியங்களையும் கொள்கைகளையும் இளைஞர்களை உள்ளடக்கியதாக வலியுறுத்துகிறது. Photo Credit: Pinterest

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி ஆசிர்வாதத்துடன் மக்கள் நலம் பெற வேண்டி நான்கு விதியில் அங்கப்பிரதோஷனை

திருவாரூர் நகரை சார்ந்த ஆன்மீகவாதி திரு .தேவகுமார் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக திருவாரூர் தியாகராஜர் சாமிக்கு மாலை போட்டு மக்கள் நலம் பெற வேண்டி 12-01-2024 , இரவு 10 மணியளவில் நான்கு விதிகளையும் சுற்றி அங்க பிரதேசத்தை வேண்டுதலை…

சென்னை – தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பொங்கல் வழங்கினார்

10 ஜனவரி 2024 – சென்னையில் தமிழக முதல்வர் அவர்கள் மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

மதுரை- பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்கள் ராமர் கோயில் அழைப்பிதழை திருமங்கலத்தில் வழங்கினார்

மதுரை – திருமங்கலத்தில் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய அழைப்பிதழ் மற்றும் அட்சதையை அந்தப் பகுதியைச் சார்ந்த மிக முக்கியமான இஸ்லாமிய ஜமாத் இமாம்களுக்கு கொடுத்த பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு.இராம.சீனிவாசன் அவர்கள்அவர்களும் இஸ்லாமிய தொழுகைப் பள்ளிவாசலில் அதைப் பெற்றுக் கொண்டு…

திருவாரூர் – ராமர் கோயில் பிரசாதம் அங்காளம்மன் கோவில் தெரு பகுதியில் வழங்கப்பட்டது

ராமர் கோவில் பிரசாதத்தை ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் திரு விக்னேஷ் அவர்கள் வழங்கிய போது , திருவாரூர் நகர் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள RK TAILOR கடையில் வழங்கிய போது. தற்போது கோவிலின் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்து,…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta