Tue. Dec 24th, 2024

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குசாவடி பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட கொரடாச்சேரி பகுதியில் இன்று (27.03.2024) திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன் அவர்கள் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி திருவாரூர் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta