Tue. Dec 24th, 2024

திருவாரூர் நாகை திருத்துறைப்பூண்டி கூத்தாநல்லூர் நன்னிலம் பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான் வெடிச்சத்தம் கேட்டது.

கட்டடங்களே அதிரும் வகையிலான பெருஞ்சத்தமாக இருந்தது.எதனால் எங்கிருந்து என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் ஊடக நண்பர்களிடமும் விசாரித்ததில் இதுவரை என்னவென்று அறியமுடியவில்லை.

தஞ்சாவூரிலிருந்து வந்த இராணுவத்தின் பயிற்சி விமானம் தரையிறங்கிவிட்டு மீண்டும் மேலே எழும்பும் போது ஏற்படும் சத்தம்தான் என்று தகவல்.


திருவாரூர் பகுதிகளில் வெடி சத்தம்- மக்கள் அச்சம்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta