Tue. Dec 24th, 2024

குடியரசு தினம் மற்றும் தைப்பூசம் தொடர் விடுமுறை முன்னிட்டு 580 சிறப்பு போருந்துகள் இயக்கம்.

ஜன.25,26 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 580 பேருந்துகள் இயக்கப்படுகிறது- போக்குவரத்துறை அறிவிப்பு.


தமிழ்நாடு – தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கம்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta