திருச்சி: நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் ஏராளமான புனித யாத்திரை மையங்கள் உள்ளதால், தென் மற்றும் மேற்கு மாவட்ட பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காரைக்காலுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ரயில்வேக்கு இந்திய தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.