புதிய எண்ணங்கள் மற்றும் புதிய வண்ணங்களுடன் மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக தன்னை முன்னிறுத்தப் போகும் “தூர்தர்ஷன்”முற்றிலும் மாறுபட்ட, புத்தம்புது பொலிவுகளுடன் தன்னை புதுப்பித்துக் கொண்டு, மீண்டும் பல நினைவுகளை உருவாக்கித் தர தயாராகிறது.விரைவில்..!!!
X தளத்தில் மத்திய இணை அமைச்சர் DR L முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.