ஈத்-உல்-அதா பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு X இடுகையில், பிரதமர் கூறினார்; “ஈதுல் அதா நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் உறுதிப்படுத்தட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ”