Tue. Dec 24th, 2024

வருகின்ற ஏப்ரல் 19 2024 அன்று நடைபெற உள்ள முதல் கட்ட மக்களவைத் தேர்தல் காரணமாக ,

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது அதை தொடர்ந்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் நடத்தி விதிமுறைகள் அமலுக்கு உள்ள நிலையில் தமிழகத்தில் வாகன சோதனை அதிகரித்துள்ளது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta