Sun. Apr 13th, 2025

Month: January 2025

வளர்ச்சியடைந்த பாரத  இளம் தலைவர்கள் உரையாடல், வளர்ச்சியடைந்த  பாரதத்தின் பார்வையை நனவாக்க இளம் மனங்களின் ஆற்றல், படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவத்தை வழிப்படுத்த முயல்கிறது: பிரதமர்

தேசிய இளைஞர் விழா 2025 மற்றும் வளர்ச்சியடைந்த பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர் ரக்ஷா காட்சே எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் குறித்து மத்திய அமைச்சர்…

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கி வைத்தார்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற பாரத் பருவநிலை மன்றத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் பேட்டரி சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் தூய்மையான தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட…

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைவருக்கும் பிரதமர்வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை புனிதப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினமான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோவில்,…

குடியரசு தின கொண்டாட்டம் 2025: வீர கதா 4.0 போட்டிக்கு அமோக வரவேற்பு, இந்தியா முழுவதும் 1.76 கோடி மாணவர்கள் பங்கேற்கின்றனர்

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான ‘வீர் கதா 4.0 போட்டி’ திட்டத்தின் நான்காவது பதிப்பு, நாடு தழுவிய அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு சுமார் 2.31 லட்சம் பள்ளிகளைச்…

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது

தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி விடுவிப்பு மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதி 2024-ம் ஆண்டு டிசம்பரில் ரூ.89,086 கோடியாக இருந்தது. மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த மாதம் கூடுதல் தொகை…

தகவல் அறியும் உரிமை தளம் சீராக செயல்படுகிறது

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கவனமாக ஆராய்ந்து, புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் இந்த அமைப்பு பயனுள்ள வகையில்…

தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் சாதனை அளவிலான பங்கேற்பு

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றலாகவும், கொண்டாட்டமாகவும் மாற்றும் நாடு தழுவிய இயக்கமாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னோடி திட்டமான தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் பங்கேற்க உள்நாடு,…

பாதுகாப்பான இணையத்திற்கான குறை தீர்க்கும் கட்டமைப்பை மேம்படுத்த குறைதீர்ப்பு மேல்முறையீட்டு குழு பயிலரங்கு

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 7 அன்று புது தில்லியில் உள்ள இந்தியா ஹேபிடட் மையத்தில் குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழு குறித்த பயிலரங்கை நடத்தியது. பாதுகாப்பான இணையம் தொடர்பான பங்குதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக தகவல் தொழில்நுட்பச்…

தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின்கீழ் ஏ.ஐ-ஆல் இயக்கப்படும் 5ஜி ஆர்.ஏ.என் போர்ட்டலை உருவாக்க ஏ.ஐ டச் மென்பொருள் நிறுவனத்துக்கு மானியம்

ஏ.ஐ டச் மென்பொருள் நிறுவனத்திற்கு, தொலைத்தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் “டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ரேடியோ அணுகல் இணைப்பு (ஆர்.ஏ.என்) நுண்ணறிவுக் கட்டுப்பாடு (ஆர்.ஐ.சி), சேவை மேலாண்மை மற்றும் நிர்வாகம் (எஸ்.எம்.ஓ) மற்றும் இணைப்பு…

8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

மத்திய உணவு பதனப்படுத்தல் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத் நகரில் உள்ள இந்தியா எக்ஸ்போசிஷன் மார்ட் லிமிடெட் நிறுவனத்தில் 8 வது இண்டஸ்ஃபுட் 2025 ஐ, 2025 நாளை (ஜனவரி 8) தொடங்கி…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta