ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்
இலக்கு கிராமங்களில் 92% ட்ரோன் கணக்கெடுப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது 2.25 கோடி சொத்து அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த…