மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் துறையின் 100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்தார்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் (15.6.2024) இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே மற்றும் திரு பி.எல் வர்மா ஆகியோருடன் ஒரு முக்கிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு…