2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
மாநாட்டின் முக்கிய கருப்பொருள்: ‘மக்கள் தொகை பங்கீட்டின் மூலம் தொழில்முனைவு, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்’ உற்பத்தி, சேவைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வட்டப் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து விவாதம் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி…