வடிவமைப்பு, தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை திரு சஞ்சய் மூர்த்தி தொடங்கி வைத்தார்
கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே சஞ்சய் மூர்த்தி வடிவமைப்பு, தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாடு திட்டத்தை துறை அதிகாரிகள் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், தொழில்துறை வழிகாட்டிகள்,…