செயற்கை நுண்ணறிவு பாரதம் 5ஜி/6ஜி ஹேக்கத்தான்’ இணையவழி தளத்தை தொலைத் தொடர்புத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்
தொலைத் தொடர்புத் துறையின் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், வரவிருக்கும் உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் (டபிள்யு.டி.எஸ்.ஏ)-24 இன் ஒரு பகுதியான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐ.டி.யு)-டபிள்யு.டி.எஸ்.ஏ-24 ஹேக்கத்தான் “செயற்கை நுண்ணறிவு பாரதம் 5ஜி/6ஜி நடைமுறைகளை” புதன்கிழமை அறிமுகப்படுத்தினார். இது புதுமைகளை ஊக்குவிக்கவும், அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு …