புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்திய இளைஞர்கள் மிகச் சிறந்த திறனுடன் திகழ்கின்றனர்: பிரதமர்
கிட்ஹப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் டோம்கே கூறியதை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டியுள்ளார். உலகில் டெவலப்பர் நிபுணர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள தாமஸ் இந்தியா உலக தொழில்நுட்ப மையமாக வளர்வது தடுக்கமுடியாதது…