Sun. Apr 13th, 2025

Month: January 2025

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது காசன் மாமூனை புதுதில்லியில் சந்திக்கிறார்

புதுதில்லியில் நாளை (2025, ஜனவரி 08) பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு முகமது காசன் மாமூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் போது, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி…

நாட்டில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோய்களை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் நிலை குறித்து மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு

மத்திய சுகாதார செயலாளர் திருமிகு புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா,நேற்று (ஜனவரி 06, 2025) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் முறையில் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தியாவில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை குறித்தும் சீனாவில் ஹெச்.எம்.பி.வி பாதிப்புகள் அதிகரிப்பதாக வெளிவரும் ஊடக…

ஏரோ இந்தியா 2025 விமான கண்காட்சி பிப்ரவரி 10 முதல் 14 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது

ஆசியாவின் மிகப்பெரிய 15-வது விமானக் கண்காட்சியான – ஏரோ இந்தியா 2025 – கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் 2025 பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும். “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” என்ற கருப்பொருளுடன்,…

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியதுடன்,  முற்போக்கான, வளமான மற்றும் கருணை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன என்று கூறினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்…

ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிராந்தியத்தில் இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார் தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய முனைய  நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார் கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில் பிரிவு கட்டிடத்திற்கு பிரதமர்…

டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்

அறிமுகம் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விதிகள் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP சட்டம்), டிஜிட்டல் தனிநபர் தரவைப் பாதுகாப்பதற்கான வலுவான…

தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக  மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுகிறார்

திட்டங்களின் முக்கிய நோக்கம்: பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பயணத்தை எளிதாக்குவதை உறுதி செய்தல் சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே நமோ பாரத் வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் தில்லி அதன் முதல் நமோ பாரத் இணைப்பைப் பெற…

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்

கிராமங்களை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளுக்கான துடிப்பான மையங்களாக மாற்றுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதே எங்களது தொலைநோக்குப் பார்வை: பிரதமர் ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கான இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்: பிரதமர் எங்கள் அரசின் நோக்கங்கள், கொள்கைகள்…

செயற்கை நுண்ணறிவில்  முன்னிலை வகிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது: பிரதமர்

இந்திய தொழிலதிபர் திரு விஷால் சிக்கா பிரதமரைச் சந்தித்தார் இந்திய தொழிலதிபர் திரு விஷால் சிக்கா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பை ஒரு நுண்ணறிவுத் தொடர்பு என்று திரு மோடி குறிப்பிட்டார், மேலும் புதுமை மற்றும்…

புத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், புத்தொழில் கொள்கை அமைப்புடன் டிபிஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) வியாழக்கிழமை அன்று இந்தியாவின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற புத்தொழில் கொள்கை அமைப்புடன் (எஸ்பிஎஃப்) வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டாண்மையை…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta