திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்
மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம். மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் நாளை (28.01.2024) திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களுக்கு வருகை தருவதை முன்னிட்டு,…