திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த காவல் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறினார்கள்.
பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த காவல் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறினார்கள். காவலர் அடிப்படை பயிற்சி முடித்து இன்று (01.02.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் புதிதாக 240 – காவலர்கள் பணிக்கு…