சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் தகவல் சமூகம் குறித்த உலக உச்சிமாநாடு மன்றத்தின் உயர்மட்ட நிகழ்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த உலகளாவிய உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பு
பொறுப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய தரநிலைகளை உருவாக்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது என்று கூடுதல் செயலாளர் (தொலைத்தொடர்பு) திரு நீரஜ் வர்மா தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் நேர்மையை மதிப்பிடுவதற்கு தொலைத்தொடர்பு பொறியியல் மையம் ஒரு தரநிலையை வெளியிட்டுள்ளது…