Fri. Dec 27th, 2024

Category: இந்தியா

இந்தியா

வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அக்டோபர் 29 அன்று பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்குகிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு 51,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை 2024 அக்டோபர் 29 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு…

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பல்வேறு சுகாதார நிறுவனங்களை பிரதமர் தொடங்கி வைத்து…

அர்ஜுன் எரிகேசி செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்காக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ள அவரது அசாதாரண திறமையையும் விடாமுயற்சியையும் பாராட்டியுள்ள திரு நரேந்திர மோடி, இது மேலும் பல…

காலாட்படை தினத்தை முன்னிட்டு, படையின் அனைத்துப் பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

காலாட்படை தினத்தை முன்னிட்டு காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது சேவைகளைப் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அயராது உழைத்து…

பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்

வதோதராவில் சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் மோடியும்  ஸ்பெயின் பிரதமரும் இணைந்து கூட்டாக திறந்து வைக்க உள்ளனர் இது இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதலாவது தனியார் துறை  அசெம்பிளி நிறுவனம் ஆகும் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான…

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2024, ஜூலை 23 அன்று நிதியமைச்சர் அறிவித்தபடி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, நிதி பெறாதவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த…

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தைச் சேர்ந்த திரு. யூசுன் சுங் உடன் பிரதமர் சந்திப்பு

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் செயல் தலைவர் திரு. யூசுன் சுங், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரா, இந்தியாவின் பொருளாதார சக்தி மையம் என்றும், ஹூண்டாய் குழுமம் போன்ற பெரிய முதலீடுகள் மாநில மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும்…

கர்மயோகி வாரம்: முக்கிய மைல்கற்கள்

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் கர்மயோகி வாரத்தைத் தொடங்கி வைத்தார். தேசிய கற்றல் வாரமானது தொடர்ந்து வேகம் பெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னோடிகள், அறிவு மற்றும் வளர்ச்சியின் எல்லைகளை…

16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் கருத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

உன்னதமானவர்களே, மாண்புமிகு அவர்களே, இன்றைய கூட்டத்தின் அற்புதமான அமைப்பிற்காக ஜனாதிபதி புடின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் குடும்பமாக இன்று முதல்முறையாக சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரிக்ஸ் குடும்பத்தில் இணைந்த புதிய நண்பர்கள் அனைவரையும்…

தேசிய நீர் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஐந்தாவது தேசிய நீர் விருதுகளை இன்று (அக்டோபர் 22, 2024), புதுதில்லியில் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தண்ணீர் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படைத் தேவை மற்றும் அடிப்படை மனித உரிமை என்று தெரிவித்தார்.…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta