தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா நேற்று (13 ஜூன் 2024) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும்…