Wed. Jan 1st, 2025

Category: செய்தி

செய்தி

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் – முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது

நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் திருமதி நிதி கரே இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தினருடனும், பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை சங்கிலி நிறுவனத்தினருடனும் இன்று (08.10.2024) ஒரு கூட்டத்தை நடத்தினார். முக்கிய பருப்பு வகைகளின் விலை நிலவரம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.…

ஜல்சக்தி அமைச்சகம்-ஜல் ஜீவன் இயக்கம்: 15 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீரை உறுதி செய்தல்

ஜல் ஜீவன்  இயக்கம் (ஜே.ஜே.எம்) ஆகஸ்ட் 15, 2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது, 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீரை  வழங்குவதற்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. திட்டம் துவங்கப்பட்ட போது 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள்…

பிரதமர் அலுவலகம்-அரசு தலைமை பதவியில் 23 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்

அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக தாம் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வளத்தை உறுதி செய்ய பாடுபட்டதாக தெரிவித்துள்ளார். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்பதற்கு குஜராத் ஒரு சிறந்த உதாரணமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் வளர்ச்சிப் போக்குகள், நமது நாட்டை உலக அளவில் மிகுந்த நம்பிக்கையுடன் பார்ப்பதை உறுதி செய்துள்ளது என்று கூறியுள்ளார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கூட்டு இலக்கை அடையும் வரை ஓய்வெடுக்கப் போவதில்லை என்றும் ஓய்வின்றி உழைக்கப் போவதாகவும் அவர் மக்களுக்கு உறுதியளித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: “நான் ஒரு அரசின் தலைமை பதவியில் தலைவராக 23 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் இந்த நிலையில், ஆசீர்வாதங்களையும் நல்வாழ்த்துக்களையும் வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 2001 அக்டோபர் 07 அன்று நான் குஜராத்தின் முதலமைச்சராக பணியாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிஜேபி கட்சி என்னைப் போன்ற ஒரு எளிய தொண்டரிடம் மாநில நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஒப்படைத்தது எனது கட்சியின் மகத்துவம்.” “நான் முதல்வராக பதவியேற்றபோது, குஜராத் பல சவால்களை எதிர்கொண்டது.  2001 கட்ச் பூகம்பம், அதற்கு முன்பு ஒரு பெரிய சூறாவளி, மிகப்பெரிய வறட்சி, பல ஆண்டுகளாக காங்கிரஸ்…

உள்துறை அமைச்சகம்- இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று புதுதில்லியில் உள்ள கனாட் பிளேஸில் உள்ள ‘காதி இந்தியாவில்’ ₹2.01 கோடிக்கு அனைத்து காதி உற்பத்தியாளர்களும் சாதனை படைத்ததற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.

இது காதி கைவினைஞர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதோடு அவர்களை ஊக்குவிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் காதி மற்றும் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கான வேண்டுகோள் இப்போது ஒரு புரட்சியாக மாறியுள்ளது மற்றும் அவரது தலைமையில் காதி தொழில் இன்று புதிய…

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் – 23,300 கோடி மதிப்பிலான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை தொடர்பான பல்வேறு முயற்சிகளை மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான PM-KISAN சம்மன் நிதியின் 18-வது தவணையை சுமார் 9.4 கோடி விவசாயிகளுக்கு வழங்குதல் ரூ.1,920 கோடி மதிப்பிலான விவசாய உள்கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் 7,500-க்கும் மேற்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது . சுமார் ரூ.1,300…

நிலக்கரி அமைச்சகம்- சிறப்பு பிரச்சாரத்தின் அமலாக்கக் கட்டத்தின் தொடக்கம் 4.0: மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி நிலக்கரி அமைச்சகத்தின் அலுவலக வளாகத்தை பார்வையிட்டார்

சிறப்புப் பிரச்சாரம் 4.0-ன் அமலாக்கக் கட்டத்தின் தொடக்கத்தில், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஸ்ரீ ஜி. கிஷன் ரெட்டி, நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ வி.எல். காந்த ராவ், கூடுதல் செயலாளர்கள் ஸ்ரீமதி. விஸ்மிதா தேஜ் மற்றும் ஸ்ரீமதி. ரூபிந்தர்…

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்-சட்டமன்றத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மை உழைப்புதானம்

மகாத்மா காந்தி ஜெயந்தியைக் கொண்டாடவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையிலும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமன்றத் துறையால் தூய்மை உழைப்புதானத்திற்கு  ஏற்பாடு செய்யப்பட்டது.  இது கூடுதல் செயலாளர் திரு உதய குமாரா தலைமையில், திரு. ஆர்.கே. பட்நாயக், இணைச் செயலாளர் /…

பிரதமரின் நினைவுப் பரிசுகளின் மின்னணு ஏலம் 2024 அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

பிரதமர் திரு. நரேந்திர மோடி பெற்றுக்கொண்ட தனித்தன்மை வாய்ந்த நினைவுப் பரிசுகளை காட்சிப்படுத்தும் அசாதாரண மின்னணு ஏலத்தை மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் நீட்டித்துள்ளது. முதலில் 2024, செப்டம்பர் 17 முதல்  அக்டோபர் 2 வரை திட்டமிடப்பட்ட இந்த ஏலம் இப்போது 2024,  அக்டோபர்…

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஒரு பகுதியாக புதுதில்லியில் இன்று விவசாய அமைப்புகளின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். விவசாயச் செலவைக் குறைப்பது,…

தமிழக ஆளுநர் ரவி அவர்களின் தூய்மை பணி

சென்னை காந்தி மண்டபத்தில் நாளை, அக்டோபர் 1, 2024, காலை 7 மணிக்கு நடைபெறும் “தூய்மையே சேவை” என்ற வெகுஜன தூய்மை இயக்கத்தில் பங்கேற்க வருமாறு ஆளுநர் மாளிகை உங்களை அன்புடன் அழைக்கிறது.(செய்தி வெளியீடு எண்: 47)தூய்மையேசேவை

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta