Tue. Dec 24th, 2024

Author: Karthikeyan V

கிரீஸ் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடல்

உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர் பிரதமர் மிட்சோடாகிஸின் இந்திய பயணத்தைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, இணைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர் ஐ.எம்.இ.இ.சி உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்…

இந்தியப் பொருளாதார நிபுணரும் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான டாக்டர் பிபேக் தேப்ராய் மறைவுக்கு பிரதமர் இரங்கல்  

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான டாக்டர் பிபேக் தேப்ராய் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.   இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “டாக்டர் பிபேக் தேப்ராய் அவர்கள்  மிகச்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “நாட்டு மக்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத்திருநாளில், அனைவரும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டத்துடனும்…

புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்திய இளைஞர்கள் மிகச் சிறந்த திறனுடன் திகழ்கின்றனர்: பிரதமர்

கிட்ஹப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் டோம்கே கூறியதை  பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டியுள்ளார். உலகில்  டெவலப்பர் நிபுணர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள தாமஸ்  இந்தியா உலக தொழில்நுட்ப மையமாக வளர்வது தடுக்கமுடியாதது…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று (30.10.2024) அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது சிந்தனைகளையும், கருத்துகளையும் போற்றியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் எப்போதும் சமூகத்தை மேம்படுத்த பாடுபட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்…

வேலைவாய்ப்பு திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

வேலைவாய்ப்பு திருவிழாவில் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டை கட்டமைக்கும் நோக்கில் செயல்படவுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள்: PM நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களது…

வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அக்டோபர் 29 அன்று பிரதமர் நியமனக் கடிதங்களை வழங்குகிறார்

பிரதமர் திரு நரேந்திர மோடி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு 51,000 க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை 2024 அக்டோபர் 29 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் விநியோகிக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு…

தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 29 அன்று பிரதமர் சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுகாதார உள்கட்டமைப்புக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பல்வேறு சுகாதார நிறுவனங்களை பிரதமர் தொடங்கி வைத்து…

அர்ஜுன் எரிகேசி செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்காக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ள அவரது அசாதாரண திறமையையும் விடாமுயற்சியையும் பாராட்டியுள்ள திரு நரேந்திர மோடி, இது மேலும் பல…

காலாட்படை தினத்தை முன்னிட்டு, படையின் அனைத்துப் பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

காலாட்படை தினத்தை முன்னிட்டு காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது சேவைகளைப் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அயராது உழைத்து…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta