Mon. Dec 23rd, 2024

Author: Karthikeyan V

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான  ரோபாட்டிக்ஸ் சவால்

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ஐடியு) – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவையின் ( டபிள்யுடிஎஸ்ஏ-2024), ஒரு பக்க நிகழ்வாக நல்ல இளைஞர் சவாலுக்கான ரோபாட்டிக்ஸ் நடைபெற்றது. இது ஒரு மதிப்புமிக்க தேசிய நிகழ்வாகும், இது இந்தியாவின் நல்ல…

அக்டோபர் 19ஆம் தேதி ‘கர்மயோகி சப்தா’ – தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் தொடங்குகிறார்

ஒவ்வொரு கர்மயோகியும் குறைந்தபட்சம் 4 மணிநேர திறன்-இணைக்கப்பட்ட கற்றல் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் களம் சார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காக பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்ய வேண்டும். பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 19 ஆம் தேதி காலை 10:30…

இந்திய மொபைல் காங்கிரஸ் 2024 -ல் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவு இந்தியாவின் பல்வேறு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு குறித்த பிரதிநிதிகளுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 -ல் ‘டிஜிட்டல் இந்தியா கண்டுபிடிப்பு மண்டலம்’ என்ற அரங்கை அமைத்துள்ளது.…

குடியரசுத் தலைவர் நேற்று மவுரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்

மவுரித்தானியா அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை மவுரித்தானியாவில் இந்திய சமூகத்தினரிடையே குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றினார் இந்திய சமூகத்தின் திறன்கள், நிபுணத்துவம் மற்றும் அனுபவம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கியம்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தூதர்களுக்கான பயிற்சி, கலாச்சார பரிமாற்றம், விசா விலக்கு…

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு தவணை  அகவிலைப்படி உயர்வும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய அடிப்படைச் சம்பளம் / ஒய்வூதியத்தின்  50%-ஐவிட…

தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக…

ஊழியர்களின் இணையவழிக் கற்றலுக்கு உதவும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஐகாட் ஆய்வகத்தை அமைக்க உள்ளது

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குட்பட்ட  அனைத்து ஊழியர்களின் இணையவழிக் கற்றலுக்கு உதவும் விதமாக, ஐகாட் (iGOT) எனப்படும் ஒருங்கிணைந்த அரசு இணையவழிப் பயிற்சி தளம் ஒன்றை ஏற்படுத்துமாறு, இந்த அமைச்சகத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்…

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு

டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தைரியமான தொலைநோக்குப் பார்வையை தொழில்துறை தலைவர்கள் பாராட்டியதுடன், சீர்திருத்தங்கள், புதுமைப் படைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் அரசின் ஆதரவையும் பாராட்டினர் டிஜிட்டல் ஆளுகைக்கான உலகளாவிய கட்டமைப்பின் அவசியத்தை தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்துகின்றனர் புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில்…

அக்டோபர் 15 அன்று புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாடு 2024-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் 8-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார் ITU-WTSA முதல் முறையாக இந்தியா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளில் நடத்தப்படுகிறது ஐடியு-டபிள்யூடிஎஸ்ஏ-ல் பங்கேற்க 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000 தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப…

பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் 3 ஆண்டுகள் நிறைவையொட்டி பாரத மண்டபத்தில் உள்ள அனுபூதி மையத்திற்கு பிரதமர் வருகை

பாரத மண்டபத்தில் உள்ள அனுபூதி மையத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி  வருகை தந்தார். இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதில் பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். இதுபற்றி சமூக ஊடக எக்ஸ்…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta