Tue. Dec 24th, 2024

Author: Karthikeyan V

பிரதமர், அக்டோபர் 28 அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார்

வதோதராவில் சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் மோடியும்  ஸ்பெயின் பிரதமரும் இணைந்து கூட்டாக திறந்து வைக்க உள்ளனர் இது இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதலாவது தனியார் துறை  அசெம்பிளி நிறுவனம் ஆகும் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான…

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2024, ஜூலை 23 அன்று நிதியமைச்சர் அறிவித்தபடி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, நிதி பெறாதவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் ஒட்டுமொத்த…

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தைச் சேர்ந்த திரு. யூசுன் சுங் உடன் பிரதமர் சந்திப்பு

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் செயல் தலைவர் திரு. யூசுன் சுங், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரா, இந்தியாவின் பொருளாதார சக்தி மையம் என்றும், ஹூண்டாய் குழுமம் போன்ற பெரிய முதலீடுகள் மாநில மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும்…

கர்மயோகி வாரம்: முக்கிய மைல்கற்கள்

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் கர்மயோகி வாரத்தைத் தொடங்கி வைத்தார். தேசிய கற்றல் வாரமானது தொடர்ந்து வேகம் பெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னோடிகள், அறிவு மற்றும் வளர்ச்சியின் எல்லைகளை…

16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமரின் கருத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

உன்னதமானவர்களே, மாண்புமிகு அவர்களே, இன்றைய கூட்டத்தின் அற்புதமான அமைப்பிற்காக ஜனாதிபதி புடின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விரிவாக்கப்பட்ட பிரிக்ஸ் குடும்பமாக இன்று முதல்முறையாக சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரிக்ஸ் குடும்பத்தில் இணைந்த புதிய நண்பர்கள் அனைவரையும்…

தேசிய நீர் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஐந்தாவது தேசிய நீர் விருதுகளை இன்று (அக்டோபர் 22, 2024), புதுதில்லியில் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தண்ணீர் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படைத் தேவை மற்றும் அடிப்படை மனித உரிமை என்று தெரிவித்தார்.…

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை

ரஷ்ய அதிபர் மேதகு திரு. விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. உலகளாவிய வளர்ச்சித்…

உடானின் (UDAN) 8வது ஆண்டு நிறைவை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய உடான் (UDAN) (உதே தேஷ் கே ஆம் நாக்ரிக்) திட்டத்தின் 8வது ஆண்டு நிறைவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார்.  இந்த முதன்மை முயற்சியின் முக்கிய தாக்கங்களையும் ஸ்ரீ…

ஆர்.சி.எஸ்-உடான் திட்டத்தின் கீழ் சஹரான்பூர், ரேவா மற்றும் அம்பிகாபூர் விமான நிலையங்களை பிரதமர் திறந்து வைத்தார்

பிராந்திய இணைப்பு திட்டம்-உடான் -(ஆர்.சி.எஸ்-உடான்) இன்  கீழ்  மத்திய பிரதேசத்தின் ரேவா,  சத்தீஸ்கரின் அம்பிகாபூர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சஹரான்பூர் ஆகிய மூன்று விமான நிலையங்களை  பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து திறந்து வைத்தார். …

தில்லியில்  காதி சிறப்புக் கண்காட்சி:  மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி தொடங்கி வைத்தார்

ஐஎன்ஏ டெல்லி ஹாட்டில் சிறப்பு காதி கண்காட்சியை கேவிஐசி சேர்மன் ஸ்ரீ மனோஜ் குமாருடன் இணைந்து மத்திய எம்எஸ்எம்இ அமைச்சர் ஸ்ரீ ஜிதன் ராம் மாஞ்சி தலைமை விருந்தினராக தொடங்கி வைத்தார். பண்டிகைக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘உள்ளூர்களுக்கான குரல்’…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta