இந்தியா – 75 வது குடியரசு தினத்தன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “75-வது குடியரசு தினம் என்ற சிறப்பு தருணத்தை முன்னிட்டு நல்வாழ்த்துகள்.…