Pongal Wishes: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் பொங்கல் வாழ்த்து
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தைப் பொங்கல் 2024 மக்கள் மகிச்சியாக கொண்டாட்டம்
தைப் பொங்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது தமிழர்களால் கொண்டாடப்படும் பல நாள் இந்து அறுவடை பண்டிகையாகும். இது தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது ஜனவரி 15 அன்று வருகிறது. இது சூரிய கடவுளான சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியா…
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் வைத்த பிரதமர் மோடி அவர்கள்
நேற்று 14-01-2024 டெல்லி இல் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் வைத்த பிரதமர் மோடி அவர்கள்
தென்காசி- மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 5000
தமிழகம் முழுவதும் இன்று 14- ஜனவரி-2024 போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டு, நாளை பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர் இந்த நிலையில். கடும் பனிபொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால் ,சங்கரன்கோயில் மலர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகைப் பூ கிலோ…
கும்பகோணம்- திருவாரூர் சாலைகளில் கடும் பனிப்பொழிவு
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் குடவாசல் வழி இருந்து கும்பகோணம் செல்லும் அய்யம்பேட்டை சாலையில் தொடங்கி கும்பகோணம் வரை சாலைகளில் வாகனங்கள் தெரியாத அளவிற்கு காலை வேலை கடும் பனிப்பொழிவு.
திருவாரூர் – சாய்ராம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது
13 ஜனவரி 2024 திருவாரூர் நகரில் அமைந்துள்ள சாய்ராம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினர்
திருவாரூர் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொங்கல் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்
2024-ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டிகள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் உத்தரவின் படி மாவட்ட காவலர்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி (கிரிக்கெட்) இன்று (13.01.2024) திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. போட்டியில்…
INDIA – 12TH JANUARY BITHDAY OF SWAMI VIVEKANADA CELEBRAYED AS NATIONAL YOTUH DAY
ஜனவரி 12, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாகவும் குறிக்கப்படுகிறது, சுவாமி விவேகானந்தர் வாதிட்ட இலட்சியங்களையும் கொள்கைகளையும் இளைஞர்களை உள்ளடக்கியதாக வலியுறுத்துகிறது. Photo Credit: Pinterest