Tue. Dec 24th, 2024

பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், எங்களின் அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் பாடுபட்டு வரும் வேளையில், அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான துறைகளையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.”


நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta