விஞ்ஞான் பவனில் நாளை மனித உரிமைகள் தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்பு
1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம்தேதி மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அளவுகோலாக, மனித உரிமைப் பிரகடனம் செயல்படுகிறது. மனித…