தெருவிளக்குகள் தேசிய திட்டம்
நாடு முழுவதும் வழக்கமான தெரு விளக்குகளுக்கு பதிலாக ஸ்மார்ட் மற்றும் எரிசக்தி சிக்கனம் கொண்ட எல்இடி தெருவிளக்குகளை பொருத்துவதற்காக, தெரு விளக்குகள் தேசிய திட்டம் (SLNP) ஜனவரி 5, 2015 அன்று தொடங்கப்பட்டது. இது மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான எரிசக்தி…