தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர்.பாட்டீல் ஆய்வு செய்தார்
மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் ஆய்வு செய்தார். ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சவுத்ரியும் இந்த ஆய்வில் பங்கேற்றார். துறையின் செயலாளர்…