Tue. Dec 24th, 2024

Month: May 2024

2023-24 –ம் நிதியாண்டில் சுரங்கத் துறை உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது

2024, மார்ச் மாதத்திற்கான கனிம உற்பத்தி குறியீடு 156.1 ஆக இருந்தது, இது 2023, மார்ச் மாதத்தின் அளவுடன் ஒப்பிடும்போது 1.2% அதிகமாகும். முழு நிதியாண்டு 2023-24-க்கான குறியீடு நிதியாண்டு 2022-23 ஐ விட 7.5% அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே…

தூய்மையான விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா இந்தியா) #ப்ளே ட்ரூ இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது

இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (நாடா) #ப்ளே ட்ரூ இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 12,133-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த இயக்கம் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை (வாடா)யின் ப்ளே ட்ரூ தினத்தை நினைவுகூர்கிறது. இது இந்தியாவில் தூய்மையான விளையாட்டு…

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டத் தேர்தலுக்குச் செல்லும் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 1717 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர்

10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 பிசிக்களுக்கு 4264 நியமனப் படிவங்கள் 4ஆம் கட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 4 ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிட 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருந்து 1717 வேட்பாளர்கள்.…

2024, மே 3-ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்துடன் இணைந்து, “நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்குதல், இந்தியாவில் உள்ளூர் நிர்வாகத்தில் பெண்கள் வழிநடத்துகின்றனர்” என்ற தலைப்பில் பக்க நிகழ்வை 2024, மே…

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் ஒன்றாக இணைந்து பொது யோகா பயிற்சியை மேற்கொண்டனர்

சர்வதேச யோகா தினம் 2024-க்கு வழிவகுக்கும் ஒரு பெரிய கொண்டாட்டமான ‘யோகா பெருவிழா’  சூரத் நகரை யோகாவின் பேரின்பத்தால் நிரப்பியது. காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2024, மே 2-ம் தேதி  காலை 7.00 மணி…

2024 ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 2 லட்சம் கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டி சாதனை

ஒட்டுமொத்த வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு 12.4 சதவீதம் அதிகம் நிகர வருவாய் (ரீபண்ட்டுக்கு பின்னர்) ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டில் 17.1 சதவீதம் அதிகம் 2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta