இந்தியாவின் தொழில்துறை உற்பத்திக் குறியீடு மார்ச் 2024-ல் 4.9% அதிகரித்துள்ளது
2024 மார்ச் மாதத்தில், 2011-12 அடிப்படையுடன் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் 159.2 ஆக உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 156.1, 155.1 மற்றும் 204.2 ஆக…