உலகம்-சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமானத்தை விரைவில் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பினாங்கு மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்
பினாங்கு கன்வென்ஷன் மற்றும் எக்ஸிபிஷன் பீரோ, பினாங்கு ரோட்ஷோ டு இந்தியா 2024 இன் 7வது பதிப்பை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தியப் பயண ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பினாங்கைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்குகிறது.…