Thu. Dec 26th, 2024

Category: இந்தியா

இந்தியா

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X இல் பிரதமர் பதிவிட்டுள்ளார்: “இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவியேற்பு விழாவில்…

கூட்டு முயற்சிகள் நீடித்த முடிவுகளுக்கு வழிவகுக்கும், தூய்மை மற்றும் பொருளாதார விவேகத்தை  ஊக்குவிக்கும்: பிரதமர்

அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி வருவாய் உட்பட கணிசமான பலன்களை அடைந்த சிறப்பு பிரச்சாரம் 4.0 க்கு திரு மோடி பாராட்டு கழிவுகளை அகற்றி விற்பதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ரூ.2,364 கோடி (2021 முதல்) உட்பட கணிசமான பலன்களை வழங்கியுள்ள…

‘க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’-ல் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துப் பிரகாசிக்கிறது – முதல் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025 என்பது ஆசிய கண்டம் முழுவதும் உள்ள உயர்கல்வியின் திறனைப் பிரதிபலிக்கிறது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை, சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிறந்த நிறுவனங்களை இது பட்டியலிடுகிறது. இந்த ஆண்டு தரவரிசை ஆசிய…

ரத்தன் டாடாவின் சிறந்த  வாழ்க்கை மற்றும் அசாத்திய பணிகள் குறித்த கட்டுரையின் மூலம் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

ரத்தன் டாடாவின் சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்தியப் பணிகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு கட்டுரை எழுதி அதன் மூலம் அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்…

ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் குயடிரசுத்தலைவர் கலந்து கொண்டார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 8, 2024) ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன என்றார். இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை…

ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டம் நமது முன்னாள் ராணுவ வீரர்களின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் திட்டமாகும்; பிரதமர்

நமது ஆயுதப்படைகளின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது: பிரதமர் ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் (OROP) திட்டத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை…

அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள திரு டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (06.11.2024) வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான, உலகளாவிய, உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாக திரு நரேந்திர…

உச்சநீதிமன்றத்தின் மூன்று பதிப்புகளை குடியரசுத் தலைவர் வெளியிட்டார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 5, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் உச்சநீதிமன்றத்தின் மூன்று பதிப்புகளை வெளியிட்டார். இன்று வெளியிடப்பட்ட வெளியீடுகள்: (i) தேசத்திற்கான நீதி: இந்திய உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் பற்றிய பிரதிபலிப்புகள்; (ii) இந்தியாவில்…

கைவினைஞர்களை கௌரவித்தல்: பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை வெளியிட்டார். 2023 செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியின் போது,…

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பெண் சாதனையாளர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 4, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த பெண்கள் குழுவினருடன் கலந்துரையாடினார். மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதையும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta