தமிழ்நாடு 2024 ஜனவரி 28-29 தேதிகளில் மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வருகை தருகிறார்.
2024 ஜனவரி 28-29 தேதிகளில் துணைத் தலைவர் ஸ்ரீ ஜக்தீப் தங்கர் மும்பை (மகாராஷ்டிரா), புதுச்சேரி மற்றும் கடலூர் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் நாளில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள மகாராஷ்டிர சட்டமன்றத்தில், இந்திய…