உள்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் 997.828 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது
நாட்டின் நிலக்கரி தேவையில் பெரும்பகுதி உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை தவிர்ப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2023-2024-ம் ஆண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 997.828 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆகும். இது 2022-2023-ம் ஆண்டில் 893.191 மில்லியன்…