ஒற்றுமையின் மகா யாகத்தின் நிறைவை குறிக்கின்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது; பிரயாக்ராஜில் 45 நாட்களும் மாபெரும் ஒற்றுமையின் ஒன்றுகூடலில் ஒரே நேரத்தில் ஒரே விழாவில் 140 கோடி மக்களின் நம்பிக்கை ஒன்றாக வெளிப்பட்டது. இது உண்மையில் வியக்கத்தக்கதாகும்!: பிரதமர்
இந்தியா இன்று அதன் பாரம்பரியத்தில் பெருமிதம் கொள்கிறது, புதிய சக்தியுடன் முன்நோக்கிச் செல்கிறது; நாட்டின் புதிய எதிர்காலத்தை எழுதுவதற்குத் தயாராகும் மாற்றத்தின் சகாப்தத்திற்கு இது விடிவெள்ளியாகும்: பிரதமர் மகா கும்பமேளாவில் பேரளவு எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றது சாதனையாக மட்டுமல்லாமல், நமது கலாச்சாரத்தையும்,…