தமிழ்நாடு பத்திரிக்கையாளர் தாக்குதல் குறித்து மத்திய இணை அமைச்சர் திரு டாக்டர் எல் முருகன் அவர்கள் முகநூலில் பதிவு
பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாக தெரிவித்தும் காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காதது ஏன்?பல்லடம் நியூஸ்-7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக…