ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட பலன்களைப் பெற இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யுமாறு இணையவழி செயலித் தொழிலாளர்களை, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது
கிக் எனப்படும் இணையவழி செயலிப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. சவாரிப் பகிர்வு, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியாவில் கிக் பொருளாதாரம் 2024-25-ம் ஆண்டில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள்…