அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்ட/ துணை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இ-அலுவலகம் செயல்படுத்தப்படும்.
மின் -அலுவலகத்தை செயல்படுத்துவதற்காக 133 இணைக்கப்பட்ட/ கீழ்நிலை/தன்னாட்சி அமைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன 2019-2024 ஆண்டுகளில், மத்திய செயலகத்தில் 37 லட்சம் கோப்புகள், அதாவது 94 சதவீதத்திற்கும் அதிகமான கோப்புகள் மற்றும் ரசீதுகள் மின்-கோப்புகள் மற்றும் மின்-ரசீதுகளாக மின்னணு முறையில் கையாளப்பட்டு, மின்-அலுவலகத்தை ஏற்றுக்கொள்வது…