Sun. Apr 20th, 2025

Author: Karthikeyan V

தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டத்தின் முதல் கட்ட செயல்பாடுகள் ஐந்து கின்னஸ் உலக சாதனைகளுடன் நிறைவடைகிறது

நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டத்தின் மைல்கல்லாக தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஐந்து உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது முழுமையான சுகாதாரப் பாதுகாப்புக்கான நாட்டின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளையும்,…

விமானிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.

சிவில் விமானப் பயணத்தில் மின்னணு பணியாளர் உரிமத்தை (EPL) அறிமுகப்படுத்திய இரண்டாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான முயற்சியான விமானிகளுக்கான மின்னணு பணியாளர்…

நிலக்கரித் துறை மற்றும் வணிக நிலக்கரி சுரங்க ஏலங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது

நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் இன்று ‘நிலக்கரித் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலம்’ குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு (ரோட் ஷோ)ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராக் கலந்து…

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது; “சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்தினேன். அவரது வீரமும், தொலைநோக்கு பார்வை…

இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா-கத்தார் கூட்டு வணிக அமைப்பின் கூட்டம் நடைபெற்றது

கத்தார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் இந்தியப் பயணத்திற்கு (பிப்ரவரி 17-18) இடையில் மத்திய தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இன்று (2025…

சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக, சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாளில் அவருக்கு மனம் நிறைந்த…

தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பழங்குடியின பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த ஆதி மகோத்சவம் ஒரு முக்கிய நிகழ்வு…

உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘மிதிவண்டியில் ஞாயிற்றுக் கிழமைகள்’ இயக்கம் – மும்பையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

ஃபிட் இந்தியா எனப்படும் உடல்திறன் இந்தியா இயக்கத்தின் முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சண்டே ஆன் சைக்கிள்’ (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கம் இன்று காலை (16.02.2025) மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுதல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை…

பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்துறை தலைவர்களின் ஈடுபாடு, ஒத்துழைப்புக்கான வலுவான தளமாக பாரத் டெக்ஸ் மாறி வருகிறது: பிரதமர் பாரத் டெக்ஸ் நமது பாரம்பரிய ஆடைகள் மூலம் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது: பிரதமர் கடந்த…

பிரதமரின் யோகா விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகளை மார்ச் 31-ம் தேதிக்குள்  சமர்ப்பிக்கலாம் – ஆயுஷ் அமைச்சகம் அறிவிப்பு

சர்வதேச யோகா தினத்தின் (IDY2025) 2025 பதிப்பிற்கான மதிப்புமிக்க பிரதமரின் யோகா விருதுகளுக்கான பரிந்துரைகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய, சர்வதேச அளவில் யோகாவை பிரபலப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க, நிலையான முயற்சிகளை மேற்கொண்ட தனிநபர்கள், நிறுவனங்களை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta