PONGAL 2024 TAMILNADU BUSES OPERATIONS
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 13,183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் திருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது…