Sat. Apr 12th, 2025

Month: March 2025

2024-25க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி பருவங்கள்) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது

2024-25-க்கான முக்கிய வேளாண் பயிர்கள் (கரீஃப் மற்றும் ரபி) உற்பத்தியின் 2-வது முன்கூட்டிய மதிப்பீடுகளை வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்களுக்கு ஒப்புதல் அளித்து அவற்றை வெளியிட்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர்…

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜேபி நட்டா தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 48வது ஆண்டு தின கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கினார்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு ஜகத் பிரகாஷ் நட்டா, தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் 48வது ஆண்டு விழாவிற்கு இன்று மெய்நிகர் வடிவில் தலைமை வகித்தார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை…

விலங்குகளை பாதுகாப்பதில் இந்தியா எப்போதும் முன்னணியில் இருக்கும்: பிரதமர்

வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாச்சாரத்தால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். “விலங்குகளைப் பாதுகாப்பதிலும், நிலையான கிரகத்திற்கு பங்களிப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்” என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார். சமூக ஊடக…

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி நாளை நியூயார்க்கில் தொடங்கும் ஐநா மகளிர் ஆணையத்தின் 69-வது அமர்வில் பங்கேற்கிறார்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் மார்ச் 10 முதல் தொடங்கும் பெண்களின் நிலை குறித்த ஆணையத்தின் 69-வது அமர்வில் பங்கேற்கிறார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்…

“இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை செயல்படுத்துதல்” குறித்த ஆய்வைத் தொழில்கள் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை வெளியிட்டது

“இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்பை செயல்படுத்துதல்” என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா இன்று வெளியிட்டார். இந்த ஆய்வு,…

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட பலன்களைப் பெற இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யுமாறு இணையவழி செயலித் தொழிலாளர்களை, தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது

கிக் எனப்படும் இணையவழி செயலிப் பொருளாதாரம் விரிவடைந்து வருகிறது. சவாரிப் பகிர்வு, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்து, தொழில்முறை சேவைகள் போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியாவில் கிக் பொருளாதாரம் 2024-25-ம் ஆண்டில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள்…

வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் தலைசிறந்த பெண்களின் பங்களிப்புகளைப் பிரதமர் கொண்டாடினார்

சர்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் பெண்களுக்கு தனது சமூக ஊடக தளங்களை ஒப்படைப்பதன் மூலம், இந்தியா முழுவதும் பெண்களின் மகத்தான பங்களிப்புகளைக் கொண்டாடுவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.…

சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்: பிரதமர் சூரத்தில் தொடங்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கம், நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கும் உத்வேகம் அளிக்கும்: பிரதமர் ஏழைகளின் கூட்டாளியாக எங்கள் அரசு…

முழுமையான அணுகுமுறையுடன் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி

தேசிய நதிகளில் ஒன்றான கங்கை நதியைத் தூய்மைப்படுத்தி புத்துயிரூட்டும் வகையில் இரண்டு முன்னோடித் திட்டங்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.20,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. கங்கை நதி மற்றும் அதன் துணை நதிகள் புத்துயிர் பெறும் நமாமி…

மக்கள் மருந்தக தினம் 2025- ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள்

மக்கள் மருந்தகத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 7 ஆம் தேதி மக்கள் மருந்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மார்ச் 1 முதல் 7-ம் வரை நாடு முழுவதும் ஒரு வார…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta