ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் குயடிரசுத்தலைவர் கலந்து கொண்டார்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 8, 2024) ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன என்றார். இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை…