வங்கித் துறையை சிறப்பாக மாற்றியமைப்பதில் பொதுத்துறை வங்கிகள் ஆற்றும் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு
வங்கித்துறையைச் சிறப்பாக மாற்றியமைப்பதில் பொதுத்துறை வங்கிகள் ஆற்றும் பங்களிப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைகவ் இந்தியாவின் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவை அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:…