Fri. Apr 4th, 2025

Category: உலகம்

World

திருவாரூர் தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

இன்று உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு, திருவாரூர் நான்கு வீதிகளில் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிரதமர் ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்

ரம்ஜான் நோன்பு தொடங்குவதையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:”அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் நோன்பு நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பை வழங்கட்டும்.”

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முன்னிட்டு இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு : சர்வதேச அளவில் இந்தியாவின் தொடர்புகளை ஆழப்படுத்தும் வகையில், முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்திய வம்சாவளியினரில் ஒருவராகப்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta