2024 ஆகஸ்ட் 11 அன்று வெளியிட்ட 109 பயிர் ரகங்களில் தமிழ்நாட்டுக்கு உகந்த நெல், சோள, சிறுதானிய ரகங்கள்
புதுதில்லியில் உள்ள பூசா வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024 ஆகஸ்ட் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வயல்கள் மற்றும் தோட்டங்களில் பயிரிடும் 109 வகை பயிர் ரகங்களை வெளியிட்டார். இந்த 109 ரகங்களில் 61 பயிர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 34…